ஐசான் வால்நட்சத்திரத்தினைக் காண்பது எப்படி? - Poster 19

விளக்கப்படம் 19: ஐசான் வால்நட்சத்திரத்தினைக் காண்பது எப்படி?

ஐசான் வால் நட்சத்திரம் ஒரு காலையில் தோன்றக் கூடிய வால்நட்சத்திரம். இதைப் புவியின் வடபகுதியில் இருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும்.நீங்களும் இதைப் பார்க்க விரும்புகிறீர்களா..? நாம்,வானத்தில் அது எங்கு தெரியும் என்று பார்ப்போம்.