வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடிக்க…உங்களுக்கு ஆசையா?.- Poster 17

விளக்கப்படம் 17 - வால்நட்சத்திரத்தைக்  கண்டுபிடிக்க…உங்களுக்கு ஆசையா?

ஒரு புதிய வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடிப்பதும்..,அதற்கு தமது பெயரைச் சூட்டி அழைப்பதுமே..ஒரு வானவியலாளரின் மிகப்பெரும்தேடல்நோக்கங்களில் ஒன்றாகத் திகழ்கிறது..!
நவீன இயந்திரத் தொலைநோக்கிகள் வந்த பிறகு, அவர்களின் நோக்கம் நிறைவேறுவது கடினமாகிவிட்ட‌தெனினும், இன்னமும் அவ்வகை தனிநபர் வானவியலாளர்களின் தேடல்களுக்கான‌வாய்ப்புகள் அதிகமாகவேயுள்ளன...!
வானத்தின் பரப்பினூடே..அதீத பொறுமையுடன் தேடுதலே..

வால்நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பதற்கான பாரம்பரியமான வழிமுறையாகும். அதற்கு, ஒரு சிறிய தொலைநோக்கி..அல்லது..,அதிக காட்சிப்புலம்கொண்டஒரு ஜோடி பைனாக்குலர்கள் இருந்தாலே போதுமானது.நிலவற்ற, தெளிவான வானம்,...மேலும்,இரவு வானைப் பற்றிய தெளிந்த அறிவுஆகியவை - மிக அவசியம்.சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர்அல்லதுசூரிய உதயத்திற்கு முன்னர், 90 பாகை அளவிற்குள் உள்ள பகுதியில்..., வானத்தில்... முறையாக...மிகவும் மங்கலானப் பொருட்களைத் தேடிப் பாருங்கள்..!ஏராளமானவற்றை நீங்கள் கண்டுபிடிக்கமுடியும்...ஆம்...

மேலும் அறிந்துகொள்ள..